Description
எண்ணற்ற புத்தகங்கள் உலக அளவில் வெளிவந்திருந்தாலும் எனது எண்ணங்களின் வெளிப்பாடே இக்கவிதை நூலாக வெளிவந்துள்ளது. ஆயிரம், முறை நான் அழகுபார்த்து கோர்க்கப்பட்டவை அல்ல. உலகத்தை உயிர்பிக்க உருவானதும் அல்ல. எத்தனையோ கம்பனும் கண்ணதாசனும் சொல்லாத காதலையும் சமூகச்செயல்பாடுகளையும் என் கவிதை புதிதாக சொல்லப் போவதும், அல்ல. எங்கோ ஒரு மூலையில் தமிழகத்தின் கடைக்கோடியில் கரிசல் காட்டில் பூத்த ஒருத்தியின் மன வெளிப்பாடே இக்கவிதை நூல்.
Reviews
There are no reviews yet.