Description

உலகக் கவிஞர்களோடு ஒப்புநோக்கிப் பாராட்டத் தக்க ஒரு மாபெரும் நபர், அவர் இந்தியராகப் பிறந்துவிட்டதாலேயே அவருக்கு உலக  புகழ், உல காலத்தில் கிடைக்கவில்லை. அவர் தம் தாம்மொழிகள் வங்கமொழியை நேசித்த போதிலும் அவரலேயே அவர்  எழுதிய போதிலும் கூட அவருக்குப் பெரும்புகழ் கிடைக்கவில்லை. அவர் தன் கவிதைகளைத் தாமே  ஆங்கில மொழியில்  மொழிபெயர்த்தாதான் அவருக்கு மேலைநாடுகளின் நிலைத்த புகழ் இடைத்தது. தோல் பலம் கிடைத்தது. அவரை மேலபநாட்டினர் கொண்டாடிய பின்வந்தும் நாம் அவரைக் கொண்டாடத் தொடங்கினோம். ‘களி வரும் தலைமுறையின்டும் அவரைக் கொண்டாட வேண்டும்’ என்ற உரிய நோக்கிலும் அவள் முழுமையான திறமையை வெளிக்காட்டும் வகையலும் இந்தப் புத்தகம் எழுதப் பெற்றுள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாகூர் வியத்தகு ஆளுமை TAGORE VIYATHAGU ALUMAI”