திரிசிராமலை ஆலையங்கள்

திரிசிராமலை ஆலையங்கள்

120.00

SKU: MJPH10018 Category: Product ID: 2626

Description

திருச்சி என்றாலே நம் எல்லோர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது திருச்சி மலைக்கோட்டை ஆகும்.
“தாயுமானவர் ஆலயத்துடன் தொடர்புடைய திரிசிராமலை ஆலயங்கள்” என்ற இந்த நூல், திருச்சி மலைக்கோட்டை மேலே இருக்கின்ற தாயுமானவர் ஆலயத்துடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடைய திருச்சி மாநகரிலும், திருச்சி மாநகருக்கு அருகிலும் உள்ள 39 ஆலயங்களைப் பற்றிய சிறிய ஆய்வு நூலாகும்.