Description
‘உலகப் பொதுமறை’ எனும் திருக்குறளில் மனித வாழ்வுக்குத் தேவையான அத்தனை கருத்துக்களும் அடங்கியுள்ளன. எனவேதான் சிறுவயது முதலே குழந்தைகளுக்குப் பாடமாகத் திருக்குறள் வைக்கப்பட்டு வருகிறது. இக்குறளின் கருத்துகள் எளிதில் மக்களின் மனங்களில் பதியப் பலரும் பல சான்றுகளையும் கதைகளையும் கூறி சொற்பொழிவாற்றியும், நூல்களைப் படைத்தும் உள்ளனர். அந்த வகையில் இந்நூல் திருக்குறளை விளக்கும் சிறுசிறு கதைகளாக இருபத்தொன்பது கதைகளை உள்ளடக்கியுள்ளது.
Reviews
There are no reviews yet.