Description
சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருவருட் பயன் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்நூல், ஒவ்வொன்றும் பத்துக் குறட்பாக்களால் ஆன பத்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது.
திருவருட் பயனின் அதிகாரங்கள் அவற்றின் உட் பொருள்களுக்கு ஏற்பப் பெயரிடப்பட்டுள்ளன. இவை,
- பதிமுது நிலை
- உயிரவை நிலை
- இருள்மல நிலை
- அருளது நிலை
- அருளுறு நிலை
- அறியு நிலை
- உயிர் விளக்கம்
- இன்புறு நிலை
- ஐந்தெழுத்தருள் நிலை
- அணைந்தோர் தன்மை
என்பனவாகும்.
Reviews
There are no reviews yet.