Description
‘நீத்துவிடாதே’ என்று இறைவனிடம் முறையிட்டுக்கொள்வது நீத்தல் விண்ணப்பமாம். இப்பகுதி ஐம்பது பாடல்களால் ஆகியது.
அடிகள் தமக்கு இறைவன் தன் ஞானாசிரியக் கோலத்தை மீண்டும் உத்தரகோச மங்கையில் காட்டியருள வேண்டும் என்று கருதியவாறு அவன் காட்டியருளாமையையே தம்மை அவன் கைவிட்டதாகக் கருதி, வருந்தி இவ்விண்ணப்பத்தைச் செய்தருளினார். இதன் பின் இறைவன் அடிகள் விரும்பியவாறே தன் ஞானாசிரியக் கோலத்தை அவருக்கு அங்குக் காட்டியருளினான்.
Reviews
There are no reviews yet.