துளிப்பா தூறல்கள்

துளிப்பா தூறல்கள்

100.00

SKU: MJPH10037 Category: Product ID: 2645

Description

சுற்றித் திரிந்ததில் கற்றதையும் அனுபவங்களாகப் பெற்றதையும் நுட்பமாகவும் செப்பமாகவும் துளிப்பாக்களாகத் தந்துள்ளார் வினோத்.

உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இன்றி உள்ளதை உள்ளபடி காட்டியுள்ளார்.

இதை “நிகழ் கவிதை” என்பார்கள் திறனாய்வாளர்கள். பாறைகளைச் செதுக்குவதுபோல் தான் பார்ப்பதைச் செதுக்கம் இக்கவிச்சிற்பி இன்னும் கவிகளைத் தருவார் என்ற நம்பிக்கையை இந்நூல் தருகிறது.