Description
“துளுநாட்டு வரலாறு” என்னும் இப்புத்தகத்தில் சங்க நூல்களில் துளுள் நாட்டைப் பற்றியுள்ள குறிப்புகளைத் தொகுத்து அந்த நாட்டின் பண்டைய வரலாற்றை உருவாக்க முயன்றிருக்கிறார். துளு நாடு தமிழகத்தின் ஒரு பகுதியாக அக்காலத்தில் இருந்தது.
அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, குறுந்தொகை, சிலப்பதிகாரம் போன்ற பல சங்க காலத்து நூல்களை ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அக்கலாத்துத் துளு நாட்டின் எல்லைகள், ஆறுகள், மலைகள், நகரங்கள், முதலியவற்றையும் நன்றாகக் குறுப்பிட்டிருப்பதோடு அக்காலத்தில் துளு நாட்டையரசாண்டிருந்த தமிழ் மன்னர்களைப் பற்றியும் இந்நூலில் விரித்துறைத்துள்ளார்.
Reviews
There are no reviews yet.