Description
இந்த அதிரவீனத் தொழில்நுட்ப உலகில் கன்
உழைப்பாளிகளுக்கு இடமேயில்லை. SMART WORK
செய்பவர்களுக்கே மதிப்பும் மரியாதையும். அதைத்தான் அந்தக் காலத்தில் தெனாலிராமன் தன் வாழ்நாள் முழுவதும் செய்தார், சாதீத்தார், வரலாற்றில் இடமும்பிடித்தார்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று கோபத்துடன் கூறாமல், உடல்முழுவதும் கண்ணாகத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று புன்னகைப் பூங்கொத்து கொடுத்துக் கூறியவர்.இன்றுவரை அறிவார்ந்த நகைச்சுவைக்கும் அதிதபுத்திக்கூர்மைக்கும் அவரே நமக்கு ரோல் மாடல், தெனாலிராமன் ‘சிரிக்கும் சுடர் -தவறைச் சுட்டிக்காட்டி ‘ரிக்கும் சுடர்.
Reviews
There are no reviews yet.