நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை

நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை

100.00

SKU: MJPH10064 Category: Product ID: 2905

Description

தான் பெற்ற பேரின்பத்தை உலகத்தோரும் பெற வேண்டும் என்ற பெருந்தன்மையின் அடிப்படையிலான ஆசையினால், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆன்மிகச் சொற்பொழிவுகளைச் செய்தார் நரேந்திர நாத் தத்தா என்ற சுவாமி விவேகானந்தர். அவரால் ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைத்தவர்கள் எண்ணற்றோர்.
ஒரு புனிதனுக்குப் பின்னால் அடியொற்றிச் சென்ற பல மனிதர்கள் பிற்காலத்தில் புனிதராக மாறிய நிகழ்வினைத்தான் இந்தப் புத்தகத்தின் வழியாக ரேணுகா சூரியகுமார் அவர்கள் விரித்துரைத்துள்ளனர்.
நீங்கள் இந்தப் புத்தகத்தின் வழியாகச் சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நிகழ்ந்த 100 பொன்னான தருணங்களை அறிந்துகொள்ள முடியும்.