Availability: In Stock

நாம் அறிந்தவய்தாம்; ஆனால், நாம் சிந்திக்காதவய்! NAAM ARINDHAVAIDHAM ANAAL NAM SINDHIKKADHAVAI

60.00

Description

மனிதன் பிறந்தான்; வளர்ந்தான்; வாழ்ந்தான் என்று உரைப்பதனால் பகுத்தறிவற்ற விலங்குகளுக்கும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கும் வேறுபாடு இல்லை. புறக்கணிக்கப்பட்ட மனிதர்களுக்கு விழிப்பு எழுவதற்காக சிந்திக்க கற்றுக் கொடுத்த சிற்பியே தந்தை பெரியார்.

அவரின் சிந்தனைகளுக்கு உருவங்கொடுத்து அவற்றை செதுக்கி சிந்தனை சிலையாய் ஆக்கியிருப்பதே இந்நூல்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

NAM TAMILAR PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “நாம் அறிந்தவய்தாம்; ஆனால், நாம் சிந்திக்காதவய்! NAAM ARINDHAVAIDHAM ANAAL NAM SINDHIKKADHAVAI”