நாளைய தலைமுறை நல்லாயிருக்க ஃப்ரீ அட்வைஸ்

நாளைய தலைமுறை நல்லாயிருக்க ஃப்ரீ அட்வைஸ்

200.00

SKU: MJPH10068 Category: Product ID: 2909

Description

“உலக அளவில் குழந்தைக்கு மொத்தம் மூன்றுபெற்றோர் உள்ளனர். முதல் பெற்றோர் குழந்தையைப் பெற்றவர்கள். இரண்டாம் பெற்றோர் ஆசிரியர்கள். மூன்றாவது பெற்றோர் அக்குழந்தை வளரும் சமுதாயத்தில் வாழும் மூன்றாம் மனிதர்கள். மூவருமே தனித்தனியாக மூன்று கோணங்களில் முக்கியமான செய்திகளைக் குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தபடியே உள்ளனர். அதாவது ஒவ்வொரு செய்தியும் மூன்று விதமான பார்வையில் குழந்தையை வந்தடைகிறது. –
அப்பார்வைகள் சரியானவையா? குழந்தை அவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? இவற்றால் எத்தகைய பயனை அக்குழந்தை அடையும்? என்ற வினாக்களுக்கான விடையே இந்தப் புத்தகம்.