Description

நீலமதியின் காதல்

சமகால சமூகப் பிரச்சனைகளை இன்றைய இலக்கியங்களில் எழுதினால் துணிவோடு பிரசுரிப்போர் இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கதாபாத்திரம். இந்த நூற்றாண்டின் அவலங்களைப் பற்றி தீர்க்க தரிசனமாகப் பேசுவது போல் எழுதி விடலாம். யானை, குதிரை, தேர்கள் என்று எழுதினால் மட்டும் கதை ஆகிவிடுமா? சம்பவங்களை, மன உணர்வுகளை உணர்வுமோதல்களை, அந்த கால வாழ்க்கையை சுவையாக விவரிக்க வேண்டாமா?

Additional information

Weight .500 kg
book-author