நீல நயனங்கள் NEELA NAYANANGAL

நீல நயனங்கள் NEELA NAYANANGAL

580.00

Description

நீல நயனங்கள்

” திரைத் துறையைப் பின்னணியாகக் கொண்டது.  40 வருடங்களுக்கு பிறகு புதிப்பிக்கப் பெறும் நாவல்”.

சப்தங்களிலிருந்து பிரியும் தனிமைக்கும்,

தனிமையிலிருந்து பிரியும் சப்தங்களுக்கும்தான்

எத்துணை நயனமான வேறுபாடு? ஓசைகளும்

ஆரவாரங்களும் தனிமையை எண்ணித் தவிக்கச்

செய்கின்றன. தனிமையோ ஓசைகளையும்

ஆரவாரங்களையும் எண்ணித் தவிக்க செய்கிறது.

இவ்வாறு படிக்கின்ற வாசகர்களின் கருத்துகளை கவரும் வகையில்  நா.பா அவர்களின் பொருட்செறிவு இந்நாவலில் இடம் பெற்றுள்ளன .

Additional information

Weight .680 kg