நுண்கலைச் செயல்பாடுகள் வழி தமிழ் மொழி கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள்

நுண்கலைச் செயல்பாடுகள் வழி தமிழ் மொழி கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள்

250.00

SKU: MJPH10196 Category: Product ID: 3228

Description

கல்வித்துறையில் ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் மாணவர் மையக் கல்வியை மேம்படுத்தும் விதமாக FBTL என்ற புதிய முறை முனைவர் ச.பாபு அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த புதிய முறையைப் பயன்படுத்தி மொழி கற்பித்தலை பள்ளிகளில் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை விளக்குகின்றது இந்நூல்.