Description
வல்லரசு” என்ற அதிகாரம் மிகுந்த கம்பீரமான சொல்லுக்கு மிகப் பொருத்தமாக வாழ்ந்து காட்டியவர்கள் பழந்தமிழரும்.
பண்டைய கிரேக்கரும். பண்டைய ரோமானியரும் தான். அவர்கள் வாழ்க்கை அமைப்பு. தத்துவப்போக்குகள். அரசியல் நெறிமுறைகள்.வணிக வழிமுறைகள், பண்பாட்டுப் பகிர்வுகள் போன்றவற்றைத் தக்க சான்றுகளுடன் எடுத்துக் கூறுகிறது இந்தப் புத்தகம்.
Reviews
There are no reviews yet.