Description
இளமைக் காலத்தில் மார்த்தாண்ட வர்மா வேணாட்டு இளவரசராக இருந்த போது ஏற்பட்ட இன்னல்களையும் சேரநாட்டு சிற்றரசர்களையும் உள்நாட்டு காரர்களையும் எப்படி வெற்றி கொண்டார் என்பதையும் அற்புதமான கதைக்களம் அமைத்து, மார்த்தாண்ட வர்மாவின் சாதனைகளையும், அவரின் ஆன்மீக உணர்வுகளையும், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலய கோபுரம் உருவான வரலாற்றையும் எப்பொழுதும் போல் வாசகர்களின் ரசனைக்கேற்ப படைத்துள்ளேன்.