Description
சோழர்கள் பாண்டியர்கள் போன்ற பெரும் பேரரசுகளின் வீழ்ச்சிக்குப்பின் ஆங்காங்கே சில சிற்றரசுகள் தனித்து ஆட்சி புரியத் தொடங்கின. அவ்வகையில் திருச்சியை ஆண்ட கோனேரி ராயன் என்னும் மன்னனைப் பற்றிய கதையை இந்நாவல்.கோனேரி ராயன் இரு பெண்களை மணக்கிறான். இந்த இருவரின் மேல் உள்ள காதலால் இப்பெண்களோடு மூவராக பல இடங்களுக்குப் பல்லக்கில் பயணிக்கிறான். இதன் காரணமாக இவனுக்கு உண்டானதே பல்லக்கு ராஜா என்னும் பெயர்.
Reviews
There are no reviews yet.