Description

பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் பொற்றட்டில் வைத்துப் பூஜித்து, நாங்கப் பேழையில் பூட்டிவைக்காமல், இவற்றைப் பொதுவெளியில் நிறுத்தி, பலகோணங்களில் ஆராய்ந்து, மதிப்பிட்டு, இவற்றின் உயரிய நரத்தினை அறிந்து. இதற்கு ஏற்ப இவற்றுக்கு மதிப்பையும் மரியாதையையும் வழங்கும் பெரும்பணியினைச் சிறப்பாகச் செய்துள்ளது. இந்தப் ‘பழந்தமிழ்க் கட்டுரைகள் நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பழந்தமிழ்க் கட்டுரைகள் PALANTAMIL KATTURAIGAL”