பிசினஸ் மேனேஜ்மெண்ட்

பிசினஸ் மேனேஜ்மெண்ட்

150.00

SKU: MJPH10206 Category: Product ID: 3242

Description

ஒரு நிறுவனத்தை லாபகரமாக, நேர்மையாக, போட்டிகளை எதிர்கொண்டு, விற்பனைச் சந்தையில் உங்களுக்கென ஓர் இடம் பதித்து நடத்துவது எப்படி?
நீங்கள் C.E.O ஆவதற்கும், அந்தப் பதவியைத் * தக்க வைத்துக்கொள்ளவும் என்னென்ன தகுதிகள் தேவை என்பதைப் பட்டியலிட்டு விளக்கும் நூல்தான் “பிசினஸ் மேனேஜ்மெண்ட்”.