Description

‘————————————————————————–
“பிசி” வாசிப்பனுபவத்தை இனிய நிலையிலிருந்து ஆழ்ந்த தேடலாக கனம் தாங்கி நிறுத்துவதோடு சுவாரஸ்ய கிளர்ச்சியை அறிவியல் புதிர்களாக்கி, தூக்கம் கலைக்கும் தீவிர கதைக்களம்.

புதிர், மர்மம், அறிவியல் கதையின் நடுநாயகமாக இருந்தாலும் சற்றும் குறைவில்லா மொழியியல் செறிவும் நேர்த்தியும் வியாபித்திருக்கும் பா.ஏகரசி தினேஷின் இக்கதை நிறைவானதோர் அனுபவம்.
————————————————————————–

Additional information

Author

Publication

MJ PUBLICATION HOUSE

Book Type

Paperback

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.