பொண்ணு படிச்சு என்ன பண்ண போறா!

பொண்ணு படிச்சு என்ன பண்ண போறா!

200.00

SKU: MJPH10204 Category: Product ID: 3233

Description

கடல் அலைகள் தாலட்டும் கடலூர், நெய்தல் மண்ணில் பிறந்தவன் நான். கணினி பொறியாளரான எனக்குத் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் முதுநிலை கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்பு. வேலை. குடும்பம் என்று ஒரு தசாப்தத்திற்கு மேலாக அமெரிக்காவில் தங்கி விட்ட போதிலும், மனதளவில் நான் இன்னும் தமிழ் மண்ணில் தான் வாழ்கிறேன். அந்த
நேசத்தின் விளைவ விளைந்த இந்த பதின்மூன்று சிறுகதைகளை அன்புடன் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.