Description

மதிவன மாவீரர்கள் (வரலாற்று நாவல்)

ஸ்ரீமதி அவர்கள் எழுதிய உத்தம சோழனின் உத்தம மைந்தன், வெய்யோனின் வேந்தன், வாரணத் தலைவன், தில்லையழகி, வயமான் வாள்வரி ஆகிய ஐந்து புதினங்களில் வாசகர்கள் மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள் கொண்டு சிறுகதை எழுத வேண்டும் என்ற போட்டி நவம்பர் 2021 ல் அறிவிக்கப்பட்டது.

அந்த போட்டியில் இடம் பெற்ற அனைத்து  கதைகளும் வெகுசிறப்பாக இருந்ததால் அவை அனைத்தையும் நூலாக்க முடிவு செய்து இந்த புத்தகத்தை உருவாக்கி உள்ளோம்.

Additional information

Weight .500 kg
book-author