Description
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. “பெருகு வளமதுரைக் காஞ்சி” எனச் சிறப்பிக்கப்படும் இப்பாட்டு “கூடற்றமிழ்” என்றும் “காஞ்சி பாட்டு“என்றும் சிறப்புப் பெயர்களைப்பெறும்.
Reviews
There are no reviews yet.