மனைவிக்கு மட்டும்

மனைவிக்கு மட்டும்

100.00

SKU: MJPH10065 Category: Product ID: 2906

Description

இத்தொகுப்பு மனம் இனித்த பொழுதுகளின் மறுபயணம்.
மணமான ஓராண்டில் ஒவ்வொரு இணையரும் மகிழ்வாகக் கடந்த நிகழ்வுகளின் எழுத்தாவணம்.
ஒருநாள் முழுக்க வெயில் உலர்த்திய உடைகளை ஒரு நிமிடத்தில் நனைத்து விடுகிற கோடை மழை போல வருடச் சுழற்சியில் நீங்கள் மறந்து போன வசந்த கால மகிழ்வை நொடிகளில் மனதினுள் நிரம்பச் செய்து உங்கள் இணையரிடம் கொண்டு சேர்க்கும் மாயவிசை.