Description

மயில் கோட்டை (வரலாற்று நாவல்) 

இக்கதை நான் பிறந்து வளர்ந்த காஞ்சியை ஆண்ட பல்லவ மாமன்னர்களின் வரலாறு கூறும் கதை. பல்லவர் ஆட்சி தமிழகத்தில் தனது முடிவுரையினை எழுதவிருந்த காலக்கட்டத்திற்கு உரியக் கதை. பல்லவ மன்னன் அபரஜிதனைப் பற்றிய கதை. இவனது சமகாலத்து சோழர்களையும், சேரர்களையும், பாண்டியர்களையும் பற்றியக் கதை. இந்திய நாட்டில் நடைபெற்ற பிற்கால பெரும் போர்களுக்குச் சமமாகக் கருதப்பட்ட திருப்புறம்பியப் போரை உச்சக் கட்டமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை.

Additional information

Weight 1 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “மயில் கோட்டை MAYIL KOTTAI”