மாணவர்க்கு முக்கோணவியல்

மாணவர்க்கு முக்கோணவியல்

60.00

SKU: MJPH10005 Category: Product ID: 2613

Description

மூன்று பக்கங்களும், மூன்று கோணங்களும் கொண்ட முக்கோணத்தைப் பற்றிய படிப்பே முக்கோணவியல் என்று அழைக்கப்படுகிறது.

மாணவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் விளங்கும்படியாக முக்கோணவியலைப் பற்றிக் கூறி இருக்கிறேன்.