மாமனிதர்களின் மகத்தான காலம்

மாமனிதர்களின் மகத்தான காலம்

150.00

SKU: MJPH10016 Category: Product ID: 2624

Description

முனைவர் பெ. நல்லசாமி
புதுச்சேரி மாநில அரசுக் கல்லூரிகளில் இயற்பியல்
துறை பேராசிரியராக கடந்த 30 ஆண்டுகளாகப்
பணியாற்றி வரும் முனைவர் பெ. நல்லசாமி திருச்சி
புனித வளனார் கல்லூரியின் முன்னாள்மாணவர்.
புதுச்சேரி காமராசர் அரசுக் கல்லூரியின் முதல்வராகப்
பணியாற்றியவர். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின்
ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்தவர். அரசியல்,
சமூகம் உள்ளிட்ட தலைப்புகளில் 200-க்கும் மேற்பட்ட
கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் எருக்கலங்காட்டுப் புதூரைச்
சேர்ந்த இவரது தாத்தா சின்ன சுப்பைய கவுண்டர்
வினோபாவின் பூமிதான இயக்கத்திற்கு இரண்டு
ஏக்கர் நிலம் அளித்தவர். தந்தை பெரியசாமி
கவுண்டர்- மறைந்த சங்கரண்டாம் பாளையம்
பட்டக்காரர் பெரியண்ண வேணாவுடையார் ஆட்சிக்
காலத்தில் அவரது அணுக்கத் தொண்டர்.