மாய சதுரங்கள்

மாய சதுரங்கள்

60.00

SKU: MJPH10002 Category: Product ID: 2610

Description

நிரல் முகமாகவோ (ROWWISE), நிரை முகமாகவோ
(COLUMNWISE), குறுக்குவாட்டிலோ (DIAGONALWISE)
எப்படிக் கூட்டினாலும் ஒரே எண்ணே வரும்படியாகச்
சதுரங்களில் அமைந்த எண்களைக் கொண்ட அமைப்பே
மாயச் சதுரம் என்று அழைக்கப்படுகிறது.