மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்

மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்

150.00

SKU: MJPH10208 Category: Product ID: 3236

Description

சந்தைப்படுத்துதல் மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்குள் சந்தைப்படுத்துதல் நோக்குநிலை, நுட்பங்கள் மற்றும் முறைகளின் நடைமுறைப் பயன்பாடு நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் வளங்கள் மற்றும் செயல்பாடுகளின் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவன ஒழுக்கமாகும்.
உலகத்தில் எல்லா விதமான பொருளும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை எவ்வாறு சந்தைப்படுத்துவது? யார் சந்தைப்படுத்துவது? எங்குச் சந்தைப்படுத்துவது? என்பதனைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
புதிய விற்பனையாளர்களுக்கு கையேடாகவும், ஒரு பழைய விற்பனையாளர்களுக்கு
ஒரு பயிற்சியேடாகவும் இந்நூல் இருக்கும்.