Description

இவர் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஞானியும் மெய்யியளாலரும் ஆவார். இவர் நகைச்சுவை மிக்க துணுக்குகளுக்கும் சிறுகதைகளுக்கும் புகழ் பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான கதைகளில் வருகின்றார். பல கதைகளில் இவரின் நகைச்சுவை மிக்க விகடம் புலப்பட்டாலும் பெரும்பான்மையான கதைகளில் இவரே நகைப்புக்குள்ளாகிறார்.இவரின் கதைகள் துருக்கி மட்டும் அல்லாது இந்தியா, சீனா, உருசியா போன்ற நாடுகளிலும் புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 முதல் 10 வரை இவரின் சொந்த ஊரில் நசுரதீன் குவாஜா என்னும் விழா இவரின் பெயரால் சிறப்பிக்கப்படுகின்றது.ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் 1996 முதல் 1997 வரை உள்ள ஆண்டினை பன்னாட்டு நசுருதீன் ஆண்டு (International Nasreddin Year) என அறிவித்தது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.