மேடைக் கூத்து

மேடைக் கூத்து

200.00

SKU: MJPH10070 Category: Product ID: 2911

Description

“இவருடைய நாடகங்கள் அனைத்தும் ஒரு கருத்தை வலியுறுத்துவதாகவும் அதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு படிப்பினையைக் கொடுப்பதாகவும் உள்ளன. நம் சுற்றுப்புறத்தூய்மையே ‘தூய்மை இந்தியா’வை உருவாக்கும் என்ற கருத்தை ஒரு நாடகத்தில் கொண்டு வந்திருக்கிறார். அதேபோல் மூட நம்பிக்கைகளைக் கைவிடுவது, நுகர்வு கலாச்சாரத்தின் பாதிப்பு, கல்வியின் தேவை போன்ற பல நல்ல கருத்துகளை வலியுறுத்தக் கூடிய நாடகங்களை மிக அழகாகவும் தெளிவாகவும் அதே சமயம் நகைச்சுவையோடும் தந்திருப்பது மிகவும் சிறப்பாகும்.’
– – ந. இராஜகுமார், நாடக ஆசிரியர்,