Description
ஆன்மிகத்தில் தேவைற்ற சடங்கு முறைகளையும் ஆச்சார அனுஷ்டானங்களையும் களைந்த பெருமை வள்ளலாரையே சாரும். ‘இறைவனை வணங்க தூய பக்தியே முதன்மைத் தேவை’ என்பதைத் தாமே வாழ்ந்து காட்டியவர் வள்ளலார்.
தமிழ்நாட்டில் முதன் முதலில் முதியோர் கல்வி, மும்மொழிக் கல்வி, கல்வெட்டாராய்ச்சி, திருக்குறள் வகுப்பு ஆகியவற்றை அறிமுகப் படுத்தியவர் வள்ளலாரே.
இந்திய மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தில் ஆன்மிகத்தில் புரட்சியை ஏற்படுத்தி, இந்தியா ஆன்மிக மறுமலர்ச்சியை அடைய அரும்பாடுபட்டவர். சைவ சமயம் அவரால்தான் மறுமலர்ச்சியை அடைந்தது.
Reviews
There are no reviews yet.