வழிப்பறி

வழிப்பறி

250.00

SKU: MJPH10115 Category: Product ID: 2955

Description

“வழிப்பறிக்காரர்கள் எந்தெந்த வகையிலல்லாம் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள், பணம், நகை முதலியவற்றைப் பறிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட, அவர்களிடமிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறெல்லாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் விளக்கியுள்ள இந்த நாவல், பொதுமக்களுக்கு மிகச்சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. – ‘ஒரு நாவலாசிரியர் எவ்வாறெல்லாம் பலவற்றை ஆராய்ந்து ஒரு நாவலை எழுக – வேண்டும்’ என்பதாக இந்த நாவல் மிகச்சிறந்து எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த நாவலின் பலமே ‘அடுக்கடுத்து எந்தெந்த வேகையான வழிப்பறிகள் வர உள்ளன’ என்பதை வாசகர்கள் எதிர்பார்க்கும் காவில் நாவலின் கதை நகர்த்தப்பட்ட விதம்தான். மனச்சோர்வோடு இருக்கும் ஒவ்வொருவரும் இந்த நாவலைப் படிக்க வேண்டும். அனைத்து வகையான வாசகர்களுக்கும் பிடித்தமான நாவலாக இது இருக்கும்.”