வழி தெரியாப் பயணம்

வழி தெரியாப் பயணம்

100.00

SKU: MJPH10047 Category: Product ID: 2655

Description

”இருண்மைக் கவிதைகள்” என்ற வகையில் அதிக அளவில் நவீனக் கவிதைகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த நூலிலுள்ள கவிதைகள் சொற்களைச் சேர்த்தும், பிரித்தும் உருவாகும் புதிய சொற்களைக் கொண்டு நவீனத்துவமாக அமைந்திருக்கின்றன.
பல கவிதைகள் புதிர்களை அவிழ்ப்பது போன்றே அமைந்திருக்கின்றன. வாசகர்களின் சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றன இக்கவிதைகள். வாசகர்களைச் சந்திக்க வைப்பதே இந்நூலிலுள்ள கவிதைகளின் நோக்கமாகும்.