Description
ஆட்சிமொழிப் பிரச்சனை இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் உயிர்நாடிப் பிரச்சனையாக ஆகியிருக்கிறது.
அறிஞர் அண்ணா அவர்களின் முழுப் பேச்சையும் படித்துக் கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், அவருடைய முழுப்பேச்சு அடங்கிய இச்சிறு நூல், அடக்க விலையில், தி.மு.க தலைமை நிலையத்தால் வெளியிடப்பெறுகிறது.
Reviews
There are no reviews yet.