Description
இமைக்கா ஈழம்
ஈழம் என்றாலே நம் அனைவருக்கும் மனதில் தோன்றுவது போர் தான். உண்மையில் சொல்ல வேண்டுமெனில் ஈழத்தில் போரல்ல இனப்படுகொலை.
அப்பாவி தமிழினத்தின் கதறலும் தமிழ் பெண்களின் அலறலும் ஈழத்து குழவிகளின் மரண ஓலமும் நெடுங்காலமாக நம் செவிகளில் கேட்டு கொண்டே இருக்கிறது.
அண்டை நாடென்றாலும் ஈழம் அன்னை நாடு என்றும் அங்கு வாழும் தமிழர்கள் நம் அன்பு உறவுகள் என்றும் மனதில் ஆழப்ப்பதிந்ததின் வெளிப்பாடே இந்த “இமைக்கா ஈழம்” கவிதைத் தொகுப்பு.
Reviews
There are no reviews yet.