Description
கலைஞர் கடந்து வந்த பாதை கற்களும், முட்களும் நிறைந்தவை. அவற்றை எல்லாம் தாண்டி வரக் காரணம், கொள்கைப் பிடிப்பும் தியாக உணர்வும் அவரது மனதில் அணையாது நெருப்பாக எரிந்தது தான் என்பதையும், அவர் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியதையும் சான்றுகளுடன் சுவையான ஒரு கட்டுரையாக இந்நூல் அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.