Description

“புவியளவு மொழியிலே, புரிந்த அளவில்ஒரு பகுத்தறிவுப் பள்ளிக்கூடம் கட்டியிருக்கிறேன்.” இங்கே,என் நாவின் மெய்யை, பேனாவின் மையிக்கு திருமணம் செய்துவைத்து பிரசவிக்கப்பட்ட தனைகள்தான்,பாடமாக்கப்பட்டிருக்கிறது, உன் பெற்றோராய், வகுப்பாசிரியராய், உயிர்த்தோழனாய் அவதரித்திருக்கிறதாய் உணர்கிறேன். மாணவர் சேர்க்கை நடைபெறுமென்று அவமானப்படும்படி நடந்துகொள்ளும் பாதையில்லை இது. மேற்சொன்ன மூன்றில் ஒன்றாய் நீ அவதரிக்கும் நோக்கத்தோடு ஒரு பிரசவ வேதனையை உனக்காக அழும் இந்தக் குழந்தையின் குரலுக்கு செவி சாய்த்து உன்னை செதுக்கிக் கொள்வாய்யாக…
. என்று இந்த விதையை என் இதயக் கனியிலிருந்து பிதுக்கிவிட்டிருக்கிறேன். உன் மனதில் விழுந்து உன்னை விருட்ஷமாக்கட்டும்…….