Description
கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தைத் தம் கட்சியின் பண்பாடாகக் கொண்டவர், அறிஞர் அண்ணா. தமிழ் மொழி அழியும் நிலை ஏற்ப்பட்டப்போது, மொழி பிழைத்தால் தான் இனம் பிழைக்கும், நாமும் தலைநிமிர்ந்து வாழமுடியும் எனச் சமுகத்தை நோக்கி அறைக்கூவல் விடுத்தவர். இருமொழிக் கொள்கையைக் கொண்டுவந்தவர்.
“அரசியல் சட்ட மொழி பிரிவின் 17 வது பிரிவைப் பொது இடத்தில் கொளுத்தும்” அறப்போரில் தளைப்பட்டு ஆறு மாதங்கள் சென்னையில் உள்ள சிறையில் தங்கியிருந்த போது அவர் தம்பிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே ‘கைதி எண் 6342’ . இது சிறையில் அவருக்குரிய எண்.
Reviews
There are no reviews yet.