Description
இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் தொடர் ஆய்வுக்குரியவை. அவற்றை இனி வரும் தலைமுறையினர் அணுகினால், அவற்றின் உட்பொருள் சார்ந்து, தமது அறிவொளியால் அவற்றைத் தனித்த புத்தகமாகக் கூட எழுத முடியும். அந்த வகையில், இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் புதிய சிந்தனைத் தளத்தையும் விரித்துப் பெரிதாக்கத் தக்க கருத்தாழத்தையும் கொண்டுள்ளன.
இளம் மாணாக்கருக்கு இந்தக் கட்டுரைகள் புதிய வெளிச்சத்தையும் இலக்கியத்தை நுட்பமாக வாசிக்கும் விதம் குறித்த பொதுப் புரிதலையும் அளிக்கும். அந்த வகையில், இந்தப் புத்தகம் இளந்தலைமுறையினருக்கு ஒரு ‘கொடை’ எனலாம்.
Reviews
There are no reviews yet.