Description
சோழ குலாந்தகன் (வரலாற்று நாவல்)
வரலாற்று செய்திகளின் படி சோழர் குலமானது ஏறக்குறைய அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இக்கதையில் மரணமடையும் சோழ வேந்தன் அதிராஜேந்திரனோடு விஜயாலயன் வழிவந்த சோழவம்சம் முடிந்துதான் போகிறது. இவனுக்கு பின்னால் சோழ வேங்கி நாட்டுக் கலப்பு வம்சம் தான் சோழநாட்டை ஆளலாயிற்று. ஆக சோழ விஜயாலயனின் வம்சம் மேற்கண்ட காலக்கட்டத்தில் எவ்வாறு அந்தகம் செய்யப்பட்டது – அதாவது அழிக்கப்பட்டது. யாரால் அழிக்கப்பட்டது என்பனவற்றையே விவரிக்கின்றது இக்கதை.
Reviews
There are no reviews yet.