Description
சோழ நிவந்தம் (வரலாற்று நாவல்)
“தன்னால் வெல்லப்பட்ட வேங்கிநாட்டினை, சுதந்திர நாடாக பிரகடனம் செய்தது மட்டுமல்லாமல், அதன் இளவரசனான விமளாதித்தனுக்கே, தந்து செல்ல மகளான குந்தவியை, உடையார் ஸ்ரீ இராஜராஜ சோழர் மணமுடித்துக் கொடுத்ததும்,
அன்றுமுதல் வேங்கியானது, சோழர்களின் இறுதிக்காலம் வரை பெரும் அரணாக விளங்கியதும் வரலாறு காட்டும் செய்திகள் என்றாலும்,
இராஜராஜரின் இந்த செயலிற்கான சரியான காரணம் என்னென்னவாக இருக்கும் என கற்பனித்த நிகழ்வுகளோடு, புனையப்பட்டதே இப்புதினம்”.
Reviews
There are no reviews yet.