Description
நம் பண்டைத் தமிழர் வாழ்வு முறைகள் பெரும்பாலும் இவரவர் வாழ்விடத்தில் நிலப்பாங்கையும் அந்றிப் பாங்கில் வழித்த உயிரினங்களையும் செழித்தோங்கிய மரம் செடி கொடிகளையும் பிற வடிங்களையும் கொன்டே அமைந்திருந்தன என்பதை நம் பண்டைய இலன்றியங்கள் வழியாக அறியமுடிகிறது.
தமிழ் மக்காள் நம்முள்ளே ஒன்று கூடி வாழத் தொடங்கிய போதும் சமுதாய ருெவிமுறைகளை வகுத்து வாழ்வில் செம்மையற்றச் செழித்த போதும் நம் நிலப்கழவிய நற்வர் குழகமளைத் தழவிய, வாழ்வுப் போக்கை அமைத்தும் கொண்டு திறப்புற வாழும் தன்மை கொண்டவராக விடுங்கியுள்ளமை புலனாகின்றது.
இன்று நாம் சூழல் கேம் ஸ்ரீறிப் பேசும் போது, பண்டையச் சூழவி எவ்வாறு இருந்தது என்பதை அறிவதும் தேவையும் நமது கடமையும் ஆகும். பழந்தமிழ் இலக்கியங்காலை பதிவாரியுள்ள சூழல் பற்றிய பதிவுகளை ராம் இனங்கான்பதன் முலம், நமது பண்டையம் சூழல் குறித்த விரிந்த அறிவினைப் பெற முடியும். பழந்தமிழர் சற்றும்குழலுக்கு எவ்வாவு முக்கியத்துவம் தந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். படிந்தழேரின் நற்வச்சூழல் பார்வையின் 360 டிகிரி கோனமே இந்தப் புத்தமம்.
Reviews
There are no reviews yet.