Description
இலட்சிய வேட்கையுள்ள ஒருவன் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ விரும்பும்போது வாழக்கையின் அர்த்தங்களை அறிய முயலும் போது சுற்றியுள்ள சமுதாயம் அவனை எப்படிப் பார்க்கிறது என்று சிந்திக்கத் தொடங்கியதன் விளைவுதான் வாழ்க்கை விலங்குகளாய் இங்கே வடிவெடுத்திருக்கிறது.
படைப்பாளிகளில் சிலர் தங்களது நாவல்களில் தாம் இருக்கும் பருவங்களுக்கு ஏற்பவே கதையை அமைப்பதுண்டு. அப்படி அமைக்கப்பட்ட நாவல்களில் இதுவும் உண்டு. படைப்பாளிகளுக்கு இந்த பருவம், அவனுக்குக் கிடைத்த சூழ்நிலை, விருப்பம், அனுபவம் ஆகியவற்றையொட்டி அமைந்த நாவல் இது.
Reviews
There are no reviews yet.