Description
அறிஞர் அண்ணாவின் சட்டமன்ற பேச்சு
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை புறக்கணித்து இந்தி மொழியைத் திணித்ததை எதிர்த்துக் குரல் கொடுத்து உணர்வுப் பூர்வமாகப் போராடிய போராட்டத்தின் ஒருப் பகுதியாக சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் கண்முன் நிறுத்திக்காணும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே ‘இந்திக்கு இங்கே இடமில்லை’ என்னும் இந்நூல் அறிஞர் அண்ணாவின் எழுச்சிமிகு உரையின் நூல்வடிவமே இங்குத் தரப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.