Description
இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி நான் எழுதியுள்ள இரண்டாவது நூல் இது. 1983 ம் ஆண்டு எனது முதல் நூலான “ஆர். எஸ்.எஸ். – ஓர் அபாயம்” வெளிவந்தது.
சங் பரிவாரங்களின் சதி வரலாறுகளை வளரும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ஒற்றுமை’ மாதமிருமுறை இதழில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே சில மாற்றங்களோடு நூல் வடிவம் பெற்றிருக்கிறது.
Reviews
There are no reviews yet.