Description

பண்டைய தமிழகம் பேரரசர்களாலும், குறுநில மன்னர்களாலும், கோடை வள்ளல்களாலும், படைத் தளபதிகளாலும், படை வீரர்களாலும், நன்னெறி புகட்டிய சான்றோர்களாலும், புலவர் பெருமக்கலாலும் பெருமை பெற்று விளங்கியது.  பல்வேறு இனத்தவர்கள் இந்த மண்ணைப் போற்றிப் பாதுகாத்துள்ளனர்.  அவ்வினத்தவருள் கோசர் இனத்தவரும் ஒருவர்.

கோசர்கள் மிகுதியாகக் கூடியிருந்த பகுதிக்குக் கோசர்புத்தூர் என்று பெயர்.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

RAMAIYA PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.