Description
கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலையடைந்தவர்களாய்க் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என்பது உண்மை. அத்தகையோர் சிறிதேனும் நான்மையடைவதற்க்கு துணைப்புரிதலே இது எழுதியதன் முதல் நோக்கமாகும்.
Reviews
There are no reviews yet.