Description
தலைவர் என்றால் தலைவர் தான் என்னும் தாரக மந்திரத்தின் சொந்தக்காரர் கலைஞர் மட்டுமே.
கட்சித் தலைவர், குடும்பத்தலைவர், பேச்சு, கவிதை, நாடகம், கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, நிர்வாகம், ஆளுமை, கலை, இலக்கியம் எல்லாவற்றிற்கும் மேலாக நினைவாற்றல் ஆகிய அனைத்திலும் யாருக்கும் இணையற்ற அஷ்டவதாநியாகத் திகழ்ந்தவர் கலைஞர்.
Reviews
There are no reviews yet.